வவுனியா வடக்கு பகுதியில் மாகா நிறுவனத்தில் இணைந்து வீதி திருத்தப் பணியில் ஈடுபட்டவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து கொரோனா தொற்றாளர்கள் வந்து சென்றதாக கருதப்படும் வவுனியா கண்டி வீதியில் அமைந்துள்ள பிரபல உணவகமும் இன்று (25.10) மதியம் சுகாதார பிரிவினரின் ஆலோசனைக்கமைய தற்காலிகமாக மூடப்பட்டது.