தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த 178 பேர் இன்று(சனிக்கிழமை) வெளியேறியுள்ளனர்.
வவுனியா மற்றும் இரனைமடு ஆகிய தனிமைப்படுத்தல் நிலையங்களில் தங்கவைக்கப்பட்டிருந்தவர்களே இவ்வாறு வெளியேறியுள்ளனர்.
கொரோனா தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டதன் பின்னர் குறித்த அனைவரும் இவ்வாறு வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.