கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக தனிமைப்படுத்தப்பட்டிருந்த 205பேர், தங்களது தனிமைப்படுத்தல் காலத்தை நிறைவு செய்து, இன்று (திங்கட்கிழமை) வீடு திரும்பவுள்ளனர்.
முப்படையினரால் நடத்தப்படும் 4தனிமைப்படுத்தல் நிலையங்களில் தனிமைப்படுத்தலை நிறைவுசெய்த 205பேரே இவ்வாறு வெளியேறவுள்ளனர்.