இந்த அரசாங்கத்தில் மீண்டும் கிடைத்துள்ள சந்தர்ப்பத்தை இயன்றவரை பயன்படுத்தி மக்களின் தேவைகளை நிறைவேற்றத் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

பத்தரமுல்லை, பெலவத்தையில் அமைந்துள்ள நகரத் திட்டமிடல், நீர் வழங்கல் அமைச்சில் (26) கடமைகளை பொறுப் பேற்கும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here