கைது செய்யப்பட்ட லெப்டினென் கமாண்டர் சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சியை ஆகஸ்ட் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நேவி சம்பத் எனப்படும் லெப்டினென் கமாண்டர் சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சி 2008 ஆம் ஆண்டு கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமற் போன சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த நிலையில் நேற்று குற்றப் புலனாய்வு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here