கடந்த அரசாங்கம் செய்த அதே தவறுகளைத் தான் இந்த அரசாங்கமும் செய்து கொண்டிருப்பதாகவும்,  கடந்த அரசாங்கம் செய்த தவறுகளை மறைத்து விடும் அளவுக்கு  இந்த அரசாங்கம் தவறுகளை செய்துள்ளதாகவும் அத்துரலிய ரத்ன தேரர் குற்றம்சாட்டியுள்ளார்.

நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியை தீர்ப்பதற்கு, தேசிய சபையொன்றை அமைத்து அதில் சகல தரப்பினரையும் உள்ளடக்கி கலந்துரையாடல்கள் மூலம் தீர்மானம் எடுக்கப்பட வேண்டும் எனவும் தேரர் வழிகாட்டலை முன்வைத்துள்ளார்.

ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பதவியிலிருந்து நீங்குவது தொடர்பான தீர்மானத்தை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைக் கூறியுள்ளார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here