மக்களுக்கு எவ்வாறான சேவைகள் செய்தாலும் தேர்தலின் போது அவர்கள் எதிராக வாக்களிப்பது உறுதியானது எனவும், இதனால், தான் எதிர்வரும் 2020 இன் பின்னர் அரசியலில் இருந்து ஓய்வுபெற  தயாராக உள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.

நவகத்தேகம பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது  அவர் இதனைக் கூறியுள்ளார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here