பேலியகொட 4ஆம் கட்டை பகுதியில் கொங்கல்கொடபண்டா மாவத்தையில் உள்ள 7 வீடுகளுக்கு தீ பரவியுள்ளது.

குறித்த தீ இன்று காலை பரவியுள்ளது.

கொழும்பு தீயணைப்புப் பிரிவைச் சேர்ந்த 20 பேர் கொண்ட குழுவினால் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

தீ பரவியமைக்கான காரணம் இதுவரை கண்டறிப்படவில்லை

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here