பாரியளவில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டமைக்காக மரணதண்டனை விதிக்கப்பட்ட 18 கைதிகளின் பெயர் விபரங்கள் சிறைச்சாலை திணைக்களம் நீதியமைச்சிடம் கையளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதியின் இறுதி ஒப்பம் இடப்பட்ட பின்னரேயே இக்குற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.