அனுராதபுரம்,வவுனியா ஊடான பிரதான மின் விநியோக மார்க்கங்களில் அவசர திருத்தப்பணிகளை மேற்கொள்ள வேண்டியிருப்பதால் வடமாகாணம் முழுவதும் எதிர்வரும் 14.07.2018 சனிக்கிழமை, 15.07.2018 ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரு தினங்களிலும் காலை 8.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை மின் விநியோகம் முற்றாக தடைப்பட்டிருக்கும் என இலங்கை மின்சாரசபை அறிவித்துள்ளது.