யாழ்பாணத்தின் அழகே தனிதான்.திரும்பும் திசையெல்லாம் அழகிய பூக்கள் வயல்கள் என பார்ப்பவர்கள் கண்களுக்கு விருந்தாக்கும் பல இயற்கை அழகுகள் அங்கு கொட்டி கிடக்கிறது.
அந்த காட்சியை பார்த்தால் மனம் மெய்சிலிர்த்து போய்விடுகிறது.ஆனாலும் மெலிதான ஒரு வலி ஏற்படுகின்றது, என்று நாம் சுதந்திர மனிதர்களாக அந்த மண்ணில் பெருமிதத்துடன் நடப்போம் என தமிழர்களின் மனதில் ஒலிக்கும் ஒரு கேள்வி.
யாழ்பாணத்தின் அழகான இயற்கை காட்சியை கீழே பாருங்கள்…