உலகின் மிகப் பெரிய விமானம் திடீரென இலங்கையின் விமான நிலையம் ஒன்றில் தரையிறக்கப்பட்டுள்ளது.
Antanov An – 225 Mriya என்ற இராட்சத விமானம் மத்தள மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தில் இன்று தரையிறங்கியுள்ளது.
எரிபொருள் நிரம்புவதற்காக பாரிய விமானம் திடீரென தரையிறக்கப்பட்டதாக மத்தள விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
விமானம் தரையிறங்குவது தொடர்பில் முன்னேற்றபாடு செய்த போதும், திடீரென எடுக்கப்பட்ட முடிவின் காரணமாகவே விமானம் தரையிறக்கப்பட்டுள்ளது.