சிலாபம், கரவிட்டகார பிரதேசத்தில் 3 வயதுடைய மாடுடன் உறவு கொண்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
48 வயதான நபர் ஒருவரையே சிலாபம் பொலிஸ் குற்ற விசாரணை பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
119 என்ற பொலிஸ் அவசர இலக்கத்திற்கு கிடைத்த தகவலுக்கு அமைய சந்தேக குறித்த இடத்திலேயே கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பத்தில் பாதிக்கப்பட்ட மாடு ஆபத்தான நிலைமையில் உள்ளமையினால் கால்நடை வைத்தியர் சிகிச்சை மேற்கொண்டு வருகின்றார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் சிலாபம் வைத்தியசாலையின் சட்ட வைத்தியரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.