22.9 C
Vavuniya
Wednesday, November 25, 2020
முகப்பு செய்திகள் இலங்கைச் செய்திகள் உடவளவை நீர்த்தேக்கத்தின் 5 வான்கதவுகள் திறப்பு…

உடவளவை நீர்த்தேக்கத்தின் 5 வான்கதவுகள் திறப்பு…

64
0

உடவளவை நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் இன்று திறக்கப்படவுள்ளதாக மகாவலி அதிகார சபை தெரிவித்துள்ளது.

 

உடவளவை நீர்த் தேக்கங்களின் நீர்மட்டம் வெகுவாக அதிகரித்துள்ள காரணத்தினால் 5 வான் கதவுகள் திறக்கப்படவுள்ளன.

இதனால் குறித்த பகுதியில் தாழ்நில பிரதேசங்களில் வசிக்கும் மக்களும் வளவை ஆற்றை உபயோகிப்போரும் மிகவும் அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here