நாட்டில் சுப்பர் டெல்டா வைரஸ் திரிபு பரவுகின்றதா என்பதனை கண்டறிந்து, பரிசோதனை அறிக்கை ஒரு வாரத்திற்குள் வெளியிடப்படும் என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக பரிசோதனை குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, எதிர்ப்பு சக்தி ஆய்வு மற்றும் மரபணு விஞ்ஞான நிறுவனத்தினால் டெல்டா வைரஸ் திரிபு தொடர்பாக மேற்கொண்ட பரிசோதனை அறிக்கை வெளியாகியிருந்தது.

இதற்கமைய கொழும்பு நகரில் 100 சதவீதம் டெல்டா வைரஸ் திரிபு பரவியுள்ளதாக தெரியவந்துள்ளது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here