இலங்கையின் சுதந்திரதினத்தில் வவுனியாவில் அமைந்துள்ள பண்டார வன்னியனுக்கு மலர்மாலை அணிவிப்பு இடம்பெற்றுள்ளது.

இன்று (சனிக்கிழமை) வவுனியா பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் மாவட்ட செயலக வாயிலில் அமைந்துள்ள பண்டாரவன்னியன் நினைவுத் தூபிக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில் வவுனியா பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர் பிரியதர்ஷினி சஜீவன் மற்றும் கிராம அலுவலர்கள், வவுனியா பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here