வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவ 10ஆம் திருவிழா  நேற்று  (வியாழக்கிழமை)மிக சிறப்பாக நடைபெற்றது.
மாலை  இடம்பெற்ற வசந்தமண்டப பூஜையை தொடர்ந்து முத்துக்குமார சுவாமி திருமஞ்சத்தில்  எழுந்தருளி பக்தர்களுக்கு அருட்காட்சி அளித்ததுடன் , வெளி வீதியுலா வந்தார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here