ஹம்பாந்தோட்டை மீன்பிடி துறைமுகத்துக்கு அருகிலிருந்து சட்டவிரோதமாக களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த 19,000 லீற்றர் டீசல் கைப்பற்றப்பட்டுள்ளது.

பொலிஸ் விசேட படையினரால் இந்த டீசல் தொகை கைப்பற்றப்பட்டுள்ளது.

அத்துடன் இதனை களஞ்சியப்படுத்தப்பட்டிருந்தமை தொடர்பில், 4 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

குறித்த டீசல் தொகையானது, அம்பாறை பிரதேசத்துக்கு கொண்டு செல்லவிருந்த நிலையில் கைப்பற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here