சாரதி அனுமதிப்பத்திரத்திற்கான புதிய மருத்துவ பரிசோதனைக் கட்டணம் 1500 ரூபாய் என தேசிய போக்குவரத்து வைத்திய நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும், கனரக வாகனங்களுக்கான மருத்துவ பரிசோதனை கட்டணமும் சிறுநீர் மருந்து பரிசோதனை தவிர்த்து 1500 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

குறித்த மருத்துவப் பரிசோதனைக் கட்டணம் எதிர்வரும் 8ஆம் திகதி முதல் அதிகரிக்கப்படும் என தேசிய போக்குவரத்து வைத்திய நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here