போலியான இலக்கத் தகடுகளை வைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு வருபவர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்படுவார்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், ஒரு வாகனத்தில் கூடுதல் எரிபொருள் தாங்கி பொருத்தப்பட்டால், அவ்வாறானவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்யப்படும் என்றும் பொலிஸார் எச்சரித்துள்ளனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here