அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், இதுவரையில் 07 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

போராட்டத்தில் ஈடுபட்ட ஐந்து பொது மக்கள் மற்றும் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் காயமடைந்து கொழும்பில் உள்ள தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here