அனைத்து அரச மற்றும் அரசாங்கம் அங்கீகாரம் கொண்ட தனியார் பாடசாலைகளுக்கு ஜூலை 4 முதல் 8 வரை விடுமுறை வழங்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

கடந்த இரண்டு வாரங்களில் பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் வருகையின் முன்னேற்றம் குறித்து ஆராய்ந்த பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இன்று நடைபெற்ற கலந்துரையாடலில், மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சில் எரிபொருள் விநியோகம் குறித்த அறிவிப்புகளும் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here