முல்லைத்தீவு- மாந்தை கிழக்கு பாலிநகர் பகுதியில் அமைந்துள்ள மதுபான நிலைய உரிமையாளர் மதுபான நிலைய அருகில் உள்ள தங்குமிடத்திலுருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.

விசாரணை

சடலமாக மீட்கப்பட்ட நபர் கொழும்பு வத்தளை பகுதியை சேர்ந்த 40 வயதான சுப்பிரமணியம் கிருபாகரன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணைகளை மல்லாவி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here