லிட்ரோ எரிவாயுவை பெற்றுக்கொள்ளக்கூடிய இடங்கள் தொடர்பில் நுகர்வோர்களுக்கு அறியப்படுத்த லிட்ரோ நிறுவனம் இன்று (23) நடவடிக்கை எடுத்துள்ளது.
நிறுவனம் வெளியிட்டுள்ள விநியோகத் திட்டத்தின் படி இலங்கையில் இன்று 394 விநியோகஸ்தர்களுக்கு லிட்ரோ எரிவாயு விநியோகிக்கப்படும்.