ஊழியர்களின் வருகை குறைந்ததன் காரணமாக நோயாளர்களை அனுமதிப்பது மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக கராப்பிட்டிய வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் ஷெல்டன் பெரேரா தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் அவசரகால நோயாளர்களை அனுமதிக்கும் நடவடிக்கைகள் தொடரும் என வைத்தியர் ஷெல்டன் பெரேரா தெரிவித்துள்ளார்.