எரிபொருள் இன்மையால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் வீதியை மறித்து  தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தினை மேற்கொண்டு வருகின்றனர்.

அந்தவகையில் இன்று (22) கொழும்பு 14 – ஸ்ரீமா பண்டாரநாயக்க வீதியில் நீண்ட நேரம் காத்திருந்தும் எரிபொருள் இன்மையால் பொதுமக்கள் வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பொலிஸார் குறித்த பகுதிக்கு வருகை தந்தும் பொதுமக்கள் கலைந்து செல்லாது, வீதியின் ஊடாக வரும் வாகனத்தை மாற்றுப்பாதையில் செல்லுமாறு அறிவுறுத்தி தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தினை மேற்கொண்டுவருகின்றனர்.

கொழும்பில் எரிபொருள் இன்மையால் வீதியை மறித்து ஆர்ப்பாட்டம் (Photos)

கொழும்பில் எரிபொருள் இன்மையால் வீதியை மறித்து ஆர்ப்பாட்டம் (Photos)

கொழும்பில் எரிபொருள் இன்மையால் வீதியை மறித்து ஆர்ப்பாட்டம் (Photos)

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here