நாட்டில் இன்றைய தினமும் மூன்று மணித்தியாலங்களும் நாற்பது நிமிடங்களுக்கு மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

இதன்படி, A முதல் W வரையான பிரிவுகளில், காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை இரண்டு மணித்தியாலங்கள் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

கொழும்பு முன்னுரிமை வலயங்களில் காலை 6 மணி முதல் 9 மணி வரை 3 மணித்தியாலங்கள் மின் வெட்டு நடைமுறைப்படும்.

அத்துடன், M N O X Y Z ஆகிய வலயங்களில் காலை 5 மணி முதல் 8 மணி வரை 3 மணித்தியால மின் வெட்டும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இதனை அறிவித்துள்ளது.

இன்றைய மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் விதம்

 

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here