மட்டக்களப்பு கிரான் சந்தியில் முன்னாள் இராஜங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனின் உருவப்படம் தாங்கிய கட்டவுட் இளைஞர்கள் சிலரால் தீ வைத்து எரிக்கபட்டுள்ளது.

இச் சம்பவம் நேற்று மாலை (11) இடம்பெற்றுள்ளது.

இவ் கட்டவுட் கும்புறுமூலை இராணுவ சோதனைச் சாவடிக்குள் பொது மக்களின் பார்வைக்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்தது என தெரிவிக்கப்படுகின்றது.

Gallery

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here