நாடாளாவிய ரீதியில் நேற்று மதியம் முதல் பதிவான அமைதியின்மை மற்றும் மோதல் சம்பவங்களின் போது, ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் உட்பட 8 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.

அத்துடன் இத்தாக்குதல்களில் போராட்டக்காரர்கள் உட்பட 400 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

நிட்டம்புவயிலும், வீரகெட்டியவிலும் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

இவ்வாறு காயமடைந்தவர்களில் சிலர் அவசர சிகிச்சைப் பிரிவுகளில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Gallery Gallery

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here