ஊடகவியலாளர்களான கதீஸன் மற்றும் சஜீபன் ஆகியோர் மீது வேப்பங்குளம் G.H.A..De Silva ,& co. நிறுவன எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பணிபுரியும் முகாமையாளரான ஓய்வுநிலை கிராமசேவகர் செல்வராஜா மற்றும் அவரது சக ஊழியர்களால் தாம் கடுமையாக தாக்கப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட இரு ஊடகவியலாளர்களும் தெரவித்ததுடன்
பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here