கிளிநொச்சி பளை பொலில் பிரிவிற்கு உட்பட்ட இயக்கச்சி பகுதியில் வெடிபொருட்களுடன் பெண்ணெருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண்ணின் வீடு தற்போது பலத்த சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும் கைது தொடர்பான முழுமையான தகவல் எதுவும் வெளியாகவில்லை. அத்துடன்,  குறித்த பகுதியை காட்சிப்படுத்த அனுமதி மறுக்கப்பட்டதாகவும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here