30.4 C
Vavuniya
Wednesday, March 3, 2021
முகப்பு செய்திகள் பிராந்திய செய்திகள் பணிஸ்களின் விலை அதிகரிக்கிறது

பணிஸ்களின் விலை அதிகரிக்கிறது

69
0

பாண் தவிர்ந்த பணிஸ், மாலு பணிஸ் உள்ளிட்ட அனைத்து பேக்கரி உற்பத்தி பொருட்களையும் 5 ரூபாயால் அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக, அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 16ஆம் திகதியிலிருந்து இவ்வாறு விலையை அதிகரிக்க எதிர்பார்ப்பதாகவும், அவர் தெரிவித்துள்ளார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here