கடந்த 2015 ஆம் ஆண்டு தொடக்கம் இந்த வருடத்தின் ஜனவரி மாதம் வரையிலான காலப்பகுதிக்குள்,23 கோடி ‌​‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌ரூபாய் பெறுமதியான, ஆயிரத்து 877 கிலோகிராம் கஞ்சா பொதைப்பொருளை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

குறித்த காலப்பகுதிக்குள்,453 சுற்றிவளைப்புக்களை மேற்கொண்டு 407 சந்தேக நபர்களை கைது செய்துள்ளதாகவும் பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here