“கருணையழகே கௌரியம்மா” இசை இறுவெட்டு வெளியீட்டு விழா.

அருள் மிகு கும்பிழான் கன்னிமார் கௌரியம்பாள் ஆலயம் பெருமையுடன் வழங்கும் “கருணையழகே கௌரியம்மா” – 2018 இசை இறுவெட்டு வெளியீட்டு விழா 20.04.2018 திகதி 11.00 AM மணியளவில் ஆலய முன்றலில் நடைபெற உள்ளது.

அம்பாளின் புகழ்கூறும் இந்த இசை இறுவெட்டு வெளியீட்டு விழா நிகழ்வில் அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு அன்போடு வேண்டுகின்றனர். ஆலய பரிபாலன சபையினரும், கன்னிமார் கௌரியம்பாள் புலம்பெயர் வாழ் அன்பர்கள்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here