மலையத்தின் பழமை வாய்ந்த ஆலயங்களில் ஒன்றான புஸ்ஸல்லாவ பேரருள் மிகு ஸ்ரீ கதிர்வேலாயுத கோவிலில் இன்று (14) ஆலயத்தின் பிரதம குரு சிவாகம கலாநிதி சிவபிரம்ம ஸ்ரீ நாராயண சபாரத்தின குருக்கள் தலைமையில விளம்பி புதுவருட விசேட பூஜைகள் நடைபெற்றதுஇந்த தெய்வீக நிகழ்வில் நாடயாவிய ரீதியில் இருந்து பக்த்தர்கள் கலந்துகொண்டார்கள்.








