எதிர்வரும் சில நாட்களில் மற்றொரு டீசல் கப்பல் நாட்டை வந்தடைய உள்ளது.

30 ஆயிரம் மெட்ரிக் தொன் டீசலை ஏற்றிய கப்பலொன்று இவ்வாறு இலங்கைக்கு வரவுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், மசகு எண்ணெய் கப்பல் ஒன்று நேற்று முன்தினம் (13) இரவு நாட்டை வந்தடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here