சர்வதேச நாணய நிதியம் (IMF) இலங்கை தற்போதைய நெருக்கடியிலிருந்து மீள உதவுவதாக மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
நிலையான முறைகளை உள்ளடக்கிய ஒரு திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக சர்வதேச நாணய நிதியம் (IMF) குறிப்பிட்டுள்ளது.
இலங்கை எதிர்கொள்ளும் நெருக்கடி நிலைமைக்கு ஏனைய தரப்பினரின் உதவியுடன் உரிய நேரத்தில் உதவ நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இச்செய்தி உள்ளிட்ட கொழும்பு தொலைக்காட்சி மற்றும் ஊடகங்களில் நேற்றைய தினம் இடம்பிடித்த முக்கிய செய்திகளின் தொகுப்பை இந்த பதிவில் காணலாம்,