கோவிட் வைரஸின் பரவலை முழுமையாகக் கட்டுப்படுத்த வேண்டுமாக இருந்தால், சனத்தொகையில் 90 சதவீதமானோரை தத்தமது வீடுகளிலேயே முடக்கி வைக்க வெண்டுமென கோரிக்கையொன்றை அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இல்லையென்றால் கோவிட் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முடியாத நிலையேற்படும் என எடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை அமுலிலுள்ள பயணக்கட்டுப்பாட்டை 2ஆம் திகதிவரை நீடிக்குமாறு சுகாதாரத்துறையின் உயர்மட்ட நிபுணர்கள் அரசிடம் பரிந்துரை செய்துள்ளனர்.

தற்போதுள்ள பயணக்கட்டுப்பாடு எதிர்வரும் 21ஆம் திகதி வரை நீடித்து அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ள நிலையில் குறித்த பரிந்துரையை அரசாங்கம் தீவிரமாக பரிசீலித்து வருவதாக தெரியவருகிறது.

இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றை தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here