சமீபத்திய கட்டுரைகள்

கொரோனாவால் சற்று முன்னர் மேலும் 08 பேர் பலி…!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 08 பேர் சற்று முன்னர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய இலங்கையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 107 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா நோயாளி தப்பி ஓட்டம்.. தாதி கைது செய்யப்பட்டுள்ளார்..

வெலிகந்தை கொரோனா சிகிச்சை நிலையத்திலிருந்து தப்பி ஓடுவதற்கு முயற்சித்த கொரோனா நோயாளி மீது தாக்குதல் நடத்திய தாதி கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.அம்பாந்தோட்டையில்...

கிளிநொச்சியில் இத்தனை பேர் தனிமைப்படுத்தலிலா…? வெளியாகிய முழு தகவல்

கிளிநொச்சி மாவட்டத்தில் 516 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். அத்துடன், கிளிநொச்சியில் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்ட ஐவரில் இருவர்...

யாழ்.நல்லூரடியில் பெண்ணுக்கு கொரோனா!

யாழ்ப்பாணம் நல்லூரடியில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 70 வயதான பெண்ணொருவரே தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளார். கடந்த 11ஆம் திகதி கொழும்பிலிருந்து...

பிணையில் வெளியே வந்தார் பிள்ளையான்..

சிறையில் இருந்த நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன், பிணையில் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளார். மட்டக்களப்பு நீதிமன்றத்தால் குறித்த...

    தமிழ் சினிமாவின் நகைச்சுவை நடிகர் தவசி காலமாகியுள்ளார். உணவுக்குழாய் புற்று நோயால் அவதிப்பட்டு வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் நகைச்சுவை வேடங்களில் தவசி முத்திரை பதித்திருந்தார். கம்பீரத்...

கொரோனா நிலைவரம் : மாநில முதலமைச்சர்களுடன் மோடி ஆலோசனை!

  கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவது குறித்து சில மாநில முதல் அமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று (செவ்வாய்க்கிழமை) ஆலோசனை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த கூட்டத்தில் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்தபடி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி...

கனடிய உயர் விருதை பெற்று பாராட்டு பெற்ற இலங்கை தமிழர்…

  கனடிய பாதுகாப்புப் படையில் 22 ஆண்டுகள் நற்பணி ஆற்றியமைக்காக, கனேடிய பாதுகாப்புப் படைத் தலைமையக முதுநிலை நிதியியல் நிர்வாகியும் இலங்கைத் தமிழரான மதியாபரணம் வாகீசன் கனடிய உயர் விருதை பெற்றுள்ளார். கடனாவின் உயர் மதிப்புறு...

உலகளவில் கொவிட்-19 தொற்றினால் மொத்தமாக 14இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

  உலகளவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக இதுவரை 14இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, உலகில் மொத்தமாக 14இலட்சத்து ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் இதுவரை மொத்தமாக ஐந்து கோடியே...

பேரறிவாளனின் பிணைக்காலம் மேலும் நீடிக்கப்பட்டது!

  முன்னாள் பிரதமர் ராஜுவ் காந்தியின் கொலை வழக்கில்  தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனின் பிணை மேலும் ஒரு வாரத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது. தன்னை விரைந்து விடுதலை செய்யுமாறு கோரி பேரறிவாளன் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். குறித்த...