சமீபத்திய கட்டுரைகள்

பாஃப்டா அமைப்பின் தூதராக ஏ.ஆர். ரஹ்மான் நியமனம்!

  இசைப் புயல் ஏ.ஆர். ரஹ்மான் பாஃப்டா அமைப்பின் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். பிரிட்டிஷ் அகாடமி ஆஃப் ஃபிலிம் அண்ட் டெலிவிஷன் என்கிற பாஃப்டா அமைப்பு திரைப்பட விருதுகளை வருடந்தோறும் வழங்கி திரைப்படக் கலைஞர்களை ஊக்குவித்து வருகிறது. இந்நிலையில்...

3-வது ஒருநாள் போட்டி: இந்திய அணியில் இடம்பெற்றார் தமிழ்நாட்டைச் சேர்ந்த நடராஜன்!

  தமிழ்நாட்டைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளரான டி. நடராஜன், அவுஸ்ரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட்டில் இன்று அறிமுகமாகியுள்ளார். அவுஸ்ரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, டெஸ்ட், ஒருநாள், இருபதுக்கு இருப்பது தொடா்களில் விளையாடுகிறது. ஒருநாள் தொடர்...

டேவிட் மாலன் அதிரடி – ரி-20 தொடரில் தென்னாபிரிக்காவை வயிட் வோஷ் செய்தது இங்கிலாந்து!

  தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான மூன்றாவதும் இறுதியுமான ரி-20 போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்று தொடரை கைப்பற்றியுள்ளது. ஓய்ன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணியும் குயிண்டன் டி கொக் தலைமையிலான தென்னாபிரிக்கா அணியும் கேப் டவுண்...

விரைவாக 12,000 ஓட்டங்கள் எடுத்து சச்சினின் சாதனையை முறியடித்தார் விராட்

  இந்திய அணித்தலைவர் தலைவர் விராட் கோலி ஒருநாள் கிரிக்கெட்டில் விரைவாக 12,000 ஓட்டங்கள் எடுத்து சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்துள்ளார். அவுஸ்ரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, டெஸ்ட், ஒருநாள், டி20 தொடர்களில் விளையாடுகிறது....

வோல்கா பிராந்தியத்தில் 26 பெண்களை கொலை செய்த சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது

    வோல்கா பிராந்தியத்தில் 26  பெண்களைக் கொன்றதாக சந்தேகத்தின் பேரில் டடர்ஸ்தானில் ஒருவரை கைது செய்துள்ளதாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். “வோல்கா வெறி” என அழைக்கப்படும் குறித்த சம்பவத்தில் 2011 மற்றும் 2012 க்கு இடையில்...

அமெரிக்காவில் 908 பில்லியன் டொலர் கொரோனா நிவாரண நிதி சட்டமூலம் தாக்கல்

    அமெரிக்காவின் இருதரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களும் 908 பில்லியன் டொலர் மதிப்புகொண்ட கொரோனா நிவாரண நிதி குறித்த சட்டமூலத்தை தாக்கல் செய்துள்ளனர். சிறிய வர்த்தகங்களுக்கும் வேலைகளை இழந்தவர்களுக்கும் வைரஸ் பரவலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள விமான நிறுவனங்கள்...

அமெரிக்க தூதுவரை சந்தித்து பேசினார் டக்ளஸ் தேவானந்தா!

  இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் நேற்று(செவ்வாய்கிழமை) அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து விசேட கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட்டார். இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலெய்ன் ரெப்லிட்ஸ் நேற்று, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினை சந்தித்து பல்வேறு விடயங்கள்...

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை – மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு

    நாட்டில் நிலவுகின்ற சீரற்ற காலநிலை காரணமாக ஏதேனும் அவசர தேவைகள் காணப்படுமாயின் தொலைபேசி அழைப்பினை ஏற்படுத்தி உதவிகளை பெற்றுக்கொள்ள முடியும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அதன்படி 117 என்ற தொலைபேசி...

வெடிபொருட்களுடன் கிளிநொச்சியில் பெண்ணெருவர் கைது

    கிளிநொச்சி பளை பொலில் பிரிவிற்கு உட்பட்ட இயக்கச்சி பகுதியில் வெடிபொருட்களுடன் பெண்ணெருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண்ணின் வீடு தற்போது பலத்த சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எனினும் கைது தொடர்பான முழுமையான தகவல் எதுவும் வெளியாகவில்லை....

மட்டக்களப்பில் சீரற்ற காலநிலையால் மக்கள் பாதிப்பு

  கிழக்கு மாகாணத்திற்கு அருகில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்தும் சீரற்ற காலநிலை நிலவிவருகின்றது. கடந்த இரண்டு தினங்களாக கடல் கடும் கொந்தளிப்பாக காணப்படும் நிலையில் மீனவர்கள் கடல் தொழிலுக்கு செல்ல முடியாத...