சமீபத்திய கட்டுரைகள்

எதிர்வரும் வாரங்களில் அரசாங்கத்தில் பெரும் மாற்றங்கள்! முற்றாக முடங்கும் அபாயத்தில் நாடு….

  எதிர்வரும் வாரங்களில் அரசாங்கத்தில் பெரும் மாற்றங்கள் ஏற்படவுள்ளதாகவும், புதிய அரசாங்கத்தை அமைக்கும் வகையில் பிரதமர் பதவியில் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் அரசியல் உயர்மட்டத் தகவல்கள் வெளியாகியுள்ளன. சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்க வேண்டும் என்றும், அதனூடாகவே...

இன்று முதல் சகல பாடசாலைகளுக்கும் விடுமுறை!

  இன்று முதல் எதிர்வரும் 8ஆம் திகதி வரையில் சகல பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. தற்போதைய எரிபொருள் நெருக்கடி நிலைமைக்கு மத்தியில் பாடசாலை நடவடிக்கைகளை முன்கொண்டு செல்வது தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று கல்வி...

எரிபொருள் தீர்ந்து போனதால் இராணுவ வீரரின் கையை வெட்டிய நபர்…..

  எம்பிலிப்பிட்டிய 100 மைல் கல் பகுதியில் அமைந்துள்ள இந்திய எண்ணெய் நிறுவனத்தின் எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் ஏற்பட்ட நெரிசல் மற்றும் மோதலுக்கு இடையில் ஒருவர், அங்கு பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த இராணுவ வீரரை...

இலங்கைக்காக தனது சொந்த பணத்தை செலவு செய்ய தயாராகும் கோடீஸ்வர அரசியல்வாதி……

  தமது வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த ஆறுமாத கால அவகாசம் உள்ளதாக முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் தம்மிக்க பெரேரா தெரிவித்தார். அதனைச் சரியாகச் செய்யாவிட்டால் தமது மூன்று பிள்ளைகளும் “அப்பா Come home” என்று பலகையை கைகளில்...

புத்தளம் பகுதியில் மானை வேட்டையாடிய நபர் கைது….

  புத்தளம் வண்ணாத்திவில்லு பகுதியில் காட்டு துப்பாக்கியினால் மானொன்றை வேட்டையாடி இறைச்சிக்காக விற்பனை செய்த குற்றத்திற்காக கருவலகஸ்வெவ வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளினால் நேற்று (02) பிற்பகல் சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்து...

ரொசல்ல ஐட்றி பகுதியில் வெள்ளம் – 21 குடும்பங்கள் பாதிப்பு…

  மலையக பிரதேசங்களில் இன்று ஞாயிற்றுக்கிழமை அன்று அதிகாலை முதல் கன மழை மற்றும் பலத்த காற்று காரணமாக பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்குடன் சிறு சிறு மண்சரிவுகளும் ஏற்பட்டுள்ளது. வட்டவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரொசல்ல ஐட்றி...

அனைத்து அரச, தனியார் பாடசாலைகளுக்கும் விடுமுறை…

  அனைத்து அரச மற்றும் அரசாங்கம் அங்கீகாரம் கொண்ட தனியார் பாடசாலைகளுக்கு ஜூலை 4 முதல் 8 வரை விடுமுறை வழங்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. கடந்த இரண்டு வாரங்களில் பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள்...

கொழும்பில் மக்களை அச்சுறுத்தும் மர்ம நபர் – கண்டுகொள்ளாத பொலிஸார்….

  கொழும்பு, மாளிகாவத்தையில் மக்கள் அதிகமாக நடமாடும் பகுதிகளில் பெரிய கத்தியை வைத்து அச்சுறுத்தும் கொள்ளைக்காரர் ஒருவர் சுதந்திரமாக சுற்றி திரிவதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் குறித்த கொள்ளையர் பேக்கரிகள், கடைகள்,...

50 ரூபாவிற்கு விற்பனை செய்த உதிரிபாகங்கள் 800 ரூபாவிற்கு கொள்வனவு….

  நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு என்பவற்றின் காரணமாக தற்போது துவச்சக்கரவண்டி பாவனை அதிகரித்துள்ளது. மேலும் பழைய இரும்புக்காக ஒரு கிலோ ஐம்பது ரூபாவிற்கு விற்பனை செய்த துவிச் சக்கர வண்டிகளின்...

பிரதமர் நிதியமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்படலாம் என தகவல்…..

  பிரதமர் ரணில் விக்ரமசிங்க விரைவில் நிதியமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்படலாம் என அரசாங்கத்தின் உட்தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தை வெற்றிகரமாக முடிக்காத ரணில் சர்வதேச நாணய நிதியத்துடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையை வெற்றிகரமாக...