ஆண் அழகன் போட்டியில் ஓட்டமாவடி தேசிய பாடசாலை மாணவன் சாதனை! (Photos)

  46வது தேசிய விளையாட்டு விழாவினை முன்னிட்டு நடாத்தப்பட்ட ஆண் அழகன் விளையாட்டு விழாவில் ஓட்டமாவடி மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) மாணவன எம்.எம்.அய்யாஷ் 55-60 கிலோ கிராம் இடைப்பிரிவில் மாவட்ட மட்டத்தில் 02வது...

இலங்கை பொலிஸாருக்கு ஹிந்தி மொழிப்பயிற்சி!

  இலங்கையின் பொலிஸாருக்கு ஹிந்தி மொழி கற்பிக்கப்படுகிறது. இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரகம் இதனை தெரிவித்துள்ளது. 2022ஆம் ஜனவரி 10ஆம் திகதியன்று, இலங்கையின் காவல்துறையினருக்காக ஹிந்தி புலமை கற்கையை ஆரம்பித்துள்ளதாக உயர்ஸ்தானிகரகம் அறிவித்துள்ளது. இது தொடர்பான ஆரம்ப...

இன்னும் ஒரே வாரத்தில் தீர்வு! அமைச்சர் வெளியிட்டுள்ள நம்பிக்கை….

  தற்போதைய எரிவாயு நெருக்கடி இன்னும் ஒரு வாரத்தில் முடிவுக்கு வரும் என அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் ரமேஸ் பத்திரண தெரிவித்துள்ளார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டின்போது அவர் இதனை குறிப்பிட்டார். இலங்கையில் தற்போது...

ராஜபக்சக்களுக்கான மக்கள் ஆதரவில் சரிவு! – ஒப்புகொண்டார் நாமல்….

  ராஜபக்சக்களுக்கு இதுவரை காலம் காணப்பட்ட மக்கள் ஆதரவில் சரிவு ஏற்பட்டுள்ளது என்பதனை ஒப்புக்கொள்வதாக விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஆங்கில பத்திரிகையொன்றுக்கு வழங்கிய நேர்காணலில், எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த போது அவர்...

அவசரமாக தாய்நாட்டுக்கு அழைக்கப்பட்ட இந்திய உயர்ஸ்தானிகர்….

  இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே அவசரமாக இந்தியாவிற்கு அழைக்கப்பட்டுள்ளார். இதன் காரணமாக, வடக்கு கிழக்கு மாகாணங்களை பிரதிநிதித்துவம் செய்யும் ஏழு அரசியல் கட்சிகளுடன் நடாத்தப்படவிருந்த சந்திப்பு இறுதி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது. இந்திய உயர்ஸ்தானிகர்...

இன்று முதல் மின்வெட்டு! – விசேட அறிவிப்பு வெளியானது….

  நாட்டின் சில பகுதிகளில் இன்று (12) முதல் மின்சாரம் தடைப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இன்று (12) மாலை 5.30 மணி முதல் இரவு 09.30 மணி வரை ஒரு...

யாழில் நஞ்சருந்திய 14 வயது சிறுவன்: பொலிஸார் வழக்கு தாக்கல்….

  சாவகச்சோி - மட்டுவில் பகுதியில் நஞ்சு திரவகம் அருந்திய 14 வயதுடைய மாணவனுக்கு எதிராக பொலிஸார் வழக்கு தாக்கல் செய்துள்ளதாகத் தெரியவருகின்றது. குறித்த மாணவன் பட்டாசு வெடித்தமைக்காக மாமன் கண்டித்ததால் கோபமடைந்து உயிரை மாய்க்கும்...

வெளிநாட்டில் தொழில் பெற ஆசைப்பட்ட இலங்கையர்களுக்கு ஏற்பட்ட ஏமாற்றம்…

  டுபாயில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பல இலங்கையர்களிடம் பணம் மோசடி செய்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த சந்தேக நபர் தொடர்பில் வெலிகம பொலிஸாருக்கு 16 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. இதனையடுத்து கைது செய்யப்பட்ட...

சேவல் சண்டைக்கு தடை! தமிழக அரசாங்கத்துக்கு உத்தரவு!

  தமிழகத்தில் எதிர்வரும் 25ஆம் திகதி வரை தமிழகத்தில் சேவல் சண்டைக்கு அனுமதி வழங்கக்கூடாது என தமிழக அரசாங்கத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மதுரை மேல்நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. தமிழகம், கரூர் மாவட்டம் பூலாம்வலசு கிராமத்தில் தைப்பொங்கல் பண்டிகையையொட்டி...

நீண்ட காலத்திற்குப் பின்னர் மூன்று ராஜபக்சக்கள் தொடர்பில் இரகசியத்தை உடைத்த மைத்திரி…

  கடந்த ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் தமது ஆதரவை கோரி, தன்னை சந்தித்த மூன்று பிரதான ராஜபக்சவினர் (Rajapaksa) குறித்து முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன (Maithripala Srisena) தகவல் வெளியிட்டுள்ளார். இந்த ராஜபக்சவினரை மைத்திரிபால...

பாரதூரமான நெருக்கடியை சந்திக்க போகும் மின்சாரத்துறை….

  ஜனவரி மாதம் இறுதி மற்றும் பெப்ரவரி மாத ஆரம்பத்தில் இலங்கையின் மின்சாரத்துறை மிகவும் பாரதூரமான நெருக்கடியை நோக்கி பயணிக்கும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க (Patali...

கொழும்பில் பரபரப்பை ஏற்படுத்திய பெண் – திடீரென ஐந்தாம் மாடியிலிருந்து குதித்து தற்கொலை….

  கொழும்பு நிதி மோசடி விசாரணை பிரிவின் 5வது மாடியில் இருந்து குதித்து  பெண் ஒருவர் தற்கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நிதி மோசடி தொடர்பில் வாக்குமூலம் வழங்க வந்த பெண் ஒருவரே இவ்வாறு தற்கொலை...

தேசிய ரீதியில் சம்பியன் மகுடத்தை சூடிய கிளிநொச்சி கபடி அணிக்கு வரவேற்பு!

    கபடி தேசிய சம்மேளனத்தினால் நடாத்தப்பட்ட தேசிய ரீதியான கபடிப் போட்டியில் வரலாற்றில் முதல்த் தடைவையாக கிளிநொச்சி மாவட்ட அணி சம்பியனானது கிளிநொச்சி மாவட்ட அணி சார்பாக உழவர் ஒன்றிய விளையாட்டுக் கழகத்தின் பெண்கள் அணியினர்...

பங்களாதேஷ் அணிக்கெதிரான டெஸ்ட் தொடரை சமநிலை செய்தது நியூஸிலாந்து அணி!

  பங்களாதேஷ் கிரிக்கெட் அணிக்கெதிரான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில், நியூஸிலாந்து கிரிக்கெட் அணி இன்னிங்ஸ் மற்றும் 117 ஓட்டங்களால் அபார வெற்றிபெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், 1-1...

சிவகார்த்திகேயனின் புதிய திரைப்படம் குறித்த அறிவிப்பு!

  சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகவுள்ள புதிய திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. சிவகார்த்திகேயனின் 20ஆவது திரைப்படமான இந்த திரைப்படத்தை அனுதீப் இயக்குகிறார். தமன் இந்த திரைப்படத்திற்கு இசையமைக்கவுள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் இந்த திரைப்படம்...

நடிகை சினேகா கணவருடன் பழனி ஆலயத்தில் சாமி தரிசனம்!

  பழனி ஆலயத்திற்கு நடிகை சினேகா தனது கணவரும், நடிகருமான பிரசன்னா மற்றும் தனது குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்ய சென்றுள்ளார். இதன்போது, ஆலயத்தில் கூட்டம் அதிகமாக இருந்தமையினால், ஆலய வளாகத்திலேயே சற்று நேரம் அவர்கள்...

புத்தம் புதுக் காலை விடியாதா திரைப்படத்தின் டிரைலர் குறித்த அறிவிப்பு….

  கடந்த 2020ஆம் ஆண்டு வெளியாகி இருந்த புத்தம் புது காலை என்ற ஆந்தாலஜி திரைப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. இந்நிலையில் குறித்த படத்தின் வெற்றியை தொடர்ந்து 2022ஆம் ஆண்டு மீண்டும் புதிய ஆந்தாலஜி...

வேலுநாச்சியாரின் வாழ்க்கை வரலாறு படமாகிறது….

  வேலு நாச்சியாரின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுக்க தீர்மானித்துள்ளதாக இயக்குநர் சுசிகணேசன் தெரிவித்துள்ளார். குறித்த அறிவிப்பை சமூக வலைதளப்பக்கத்தில் இயக்குநர் சுசிகணேசன் விடுத்துள்ளார். இந்நிலையில் அவரது பதிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “தமிழக பெண்களின் வீரத்தை இந்த உலகிற்கு...

மகான் திரைப்படத்தின் வெளியீடு குறித்த அறிவிப்பு!

  கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள மகான் திரைப்படம் இம்மாதம் 26 ஆம் திகதி வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது. அமேசான் ஓடிடி தளத்தில் இந்த படம் வெளியாகும் எனத் தெரிவிக்கப்படுகிறது. இந்த திரைப்படத்தில் நடிகர்...

அவுஸ்ரேலியா முதல் இன்னிங்ஸில் 416-8: துடுப்பெடுத்தாடுகிறது இங்கிலாந்து!

  ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் நான்காவது போட்டியின், இரண்டாம் நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது. இதன்படி முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிவரும் இங்கிலாந்து அணி, இன்றைய இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 13...