விசேட செய்திகள்
FASHION WEEK
DON'T MISS
பரபரப்புக்கு மத்தியில் அலரி மாளிகையிலிருந்து தப்பிய மகிந்த….
நீண்ட போராட்டத்திற்கு மத்தியில் அலரி மாளிகையில் இருந்து முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச வெளியேறிச் சென்றுள்ளார்.
நேற்று இரவு தொடக்கம் இன்று அதிகாலை வரை அலரி மாளிகையை சுற்றியிருந்த ஆர்ப்பாட்டக்காரர்களை அப்புறப்படுத்தும் நடவடிக்கையில் இராணுவத்தினர்...
LATEST NEWS
3 பேருடன் ஹோட்டலுக்கு வந்த சிறுமி சடலமாக மீட்பு…
களுத்துறை பிரதேசத்தில் உள்ள ஹோட்டலுக்கு இளைஞன் ஒருவருடன் வந்த 16 வயதுடைய சிறுமியின் நிர்வாண சடலம் ஹோட்டலுக்குப் பின்னால் உள்ள ரயில் பாதையில் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
களுத்துறை நாகொட பிரதேசத்தில் வசிக்கும் 16...
கோதுமை மா விலை உயர்வடையும் சாத்தியம்
கோதுமை மாவின் விலை உயர்த்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இறக்குமதி வரி அதிகரிப்பு காரணமாக 10 ரூபா அல்லது அதனை விட குறைந்த தொகையில் கோதுமை மா ஒரு கிலோகிராமின் விலை உயர்த்தப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.
அத்தியாவசிய...
இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
இலங்கை மக்கள் உடனடியாக சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என சுகாதார துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
உலகில் புதிதாகப் பதிவாகியுள்ள கோவிட் வைரஸின் துணை வகையான Arcturas தொற்றாளர்கள் இன்னமும் இலங்கையில் உறுதிப்படுத்தப்படவில்லை.
எனினும் பருவகால காய்ச்சல்...
POPULAR ARTICLES
சபரிமலை ஐயப்பன் கோவில் : பெண்கள் வழிபடுவதற்கு உரிய வயது வரம்பை நிர்ணயித்தது கேரள அரசு….
சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்கள் வழிபடுவதற்கு உரிய வயது வரம்பை கேரள அரசு நிா்ணயித்துள்ளது.
இதன்படி 50 வயத்திற்கு குறைவான பெண்களும், 65 வயதிற்கு மேற்பட்ட பெண்களும் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு...
எதிர்வரும் 11ஆம் திகதி மீண்டும் நாடு திரும்புகின்றார் கோட்டா?
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எதிர்வரும் 11ஆம் திகதி இலங்கை திரும்பவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தற்போது சிங்கப்பூரில் தங்கியுள்ள நிலையில், அவர் எதிர்வரும் 11ஆம் திகதி வரை...
தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய மேலும் 739 பேர் கைது….
நாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் 739 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது 70 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த...
LATEST REVIEWS
நியூஸிலாந்தில் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் ஆதரவாளர் கத்திக்குத்து: ஆறு பேர் படுகாயம்!
நியூஸிலாந்தில் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் ஆதரவாளரொருவர் நடத்திய கத்திக்குத்து சம்பவத்தில், படுகாயமடைந்துள்ளனர்.
நியூலின் நகரில் உள்ள பல்பொருள் அங்காடியில் இன்று (வெள்ளிக்கிழமை) தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த தாக்குதலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், தாக்குதல்தாரியை...