புஷ்பா 2

அல்லு அர்ஜுன் திரைப்பயணத்தில் மிகப்பெரிய சூப்பர் டூப்பர் ஹிட் படமாக அமைந்தது புஷ்பா. சுகுமார் இயக்கத்தில் முதல் பாகம் 2021ம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளியானது.

ரூ. 250 கோடி வரையிலான பட்ஜெட்டில் தயாரான இப்படம் மொத்தமாக ரூ. 350 கோடிக்கு மேல் வசூலித்தது.

தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைப்பில் வெளியான பாடல்கள் அனைத்துமே செம ஹிட்.

புஷ்பா 2 படத்தில் வியாபாரம் எல்லாம் இத்தனை கோடிகளுக்கு நடக்கிறதா?- பெரிய எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள் | Allu Arjun Pushpa 2 Business Details

இரண்டாம் பாகம்

முதல் பாகம் பெரிய வெற்றியடைந்ததையடுத்து இப்போது இரண்டாம் பாகத்திற்கு மக்களிடம் பெரிய எதிர்ப்பார்ப்பு வந்துள்ளது.

படத்தின் ஹிந்தி பதிப்பின் ரைட்ஸ் மட்டுமே ரூ. 200 கோடிக்கு வந்துள்ளது, ஆடியோ ரைட்ஸ் ரூ. 75 கோடிக்கு விலைபோனதாம்.

அதோடு இப்படத்திற்காக அல்லு அர்ஜுன் ரூ. 175 கோடியும், இயக்குனர் சுகுமார் ரூ. 55 கோடியும் சம்பளம் பெற்றதாக கூறப்படுகிறது.

புஷ்பா 2 படத்தில் வியாபாரம் எல்லாம் இத்தனை கோடிகளுக்கு நடக்கிறதா?- பெரிய எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள் | Allu Arjun Pushpa 2 Business Details

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here