விஜய்

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கும் விஜய் தன்னுடைய பல படங்களில் அரசியல் சார்ந்த விஷயங்களை பேசியுள்ளார்.

இதனால் பல பிரச்சனைகளையும் சந்தித்து இருக்கிறார். விரைவில் அவர் அரசியலுக்கு வருவார் என இதுவரை பல முறை செய்திகள் வருகிறது.

விஜய் அரசியலுக்கு வரவேண்டும்.. ஆனால்? நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் பேட்டி | Seeman About Vijay Political Entry

அரசியல் காரணமாக தான் விஜய்க்கும் அவருடைய தந்தைக்கும் இடையே பிரச்சனை வந்தது.

சீமான் பேட்டி

விஜய் அரசியலுக்கு வருவாரா என்ற கேள்வி தொடர்ந்துகொண்டே இருக்கும் இந்த நிலையில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இதுகுறித்து அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.

விஜய் அரசியலுக்கு வரவேண்டும்.. ஆனால்? நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் பேட்டி | Seeman About Vijay Political Entry

இதில் “விஜய் அரசியலுக்கு வர வேண்டும், அதை வரவேற்பேன். ஆனால், நான் விஜய்க்கு ஆதரவு தெரிவிக்க வேண்டியதில்லை, விஜய் தான் எனக்கு ஆதரவு அளிக்க வேண்டும்” என கூறியுள்ளார் சீமான்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here