சிங்கம்
ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்து கடந்த 2010ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சிங்கம்.
இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து அனுஷ்கா, பிரகாஷ் ராஜ், ராதாரவி, விவேக் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.
மாபெரும் வெற்றிபெற்ற இப்படம் பாக்ஸ் ஆபிஸில் வசூல் சாதனையும் படைத்தது.
வசூல்
ஆம், 2010ம் ஆண்டில் வெளிவந்த இப்படம் சுமார் ரூ. 83 கோடிக்கும் மேல் உலகளவில் வசூல் செய்ததது.
சிங்கம் படத்திலிருந்து தான் சூர்யாவிற்கு மாபெரும் வசூல் செய்யும் படங்களாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.