மயில்சாமி 

குணச்சித்திர நடிகரும், நகைச்சுவை கலைஞருமான மயில்சாமி நேற்று உடல்நல குறைவு காரணமாக மரணமடைந்தார்.

இவருடைய மறைவு பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது. மயில்சாமியின் உடலுக்கு ரஜினி, கார்த்தி, பிரபு, விஜய் சேதுபதி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்கள்.

இறுதி ஊர்வலம்

இந்நிலையில், சாலிகிராமத்தில் உள்ள அவருடைய வீட்டில் இருந்து மயில்சாமியின் இறுதி ஊர்வலம் துவங்கியுள்ளது.

அங்கிருந்து எடுக்கப்பட்ட மயில்சாமியின் புகைப்படங்களை பார்க்கும் பலருக்கும் கண்கலங்க வைத்துள்ளது.

நடிகர் மயில்சாமியின் இறுதி ஊர்வலம்.. கண்கலங்க வைக்கும் கடைசி நிமிடங்கள் | Mayilsamy Funeral Procession

நடிகர் மயில்சாமியின் இறுதி ஊர்வலம்.. கண்கலங்க வைக்கும் கடைசி நிமிடங்கள் | Mayilsamy Funeral Procession

 

 

 

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here