தர்ஷா குப்தா

மாடலாக இருந்து, சீரியல் நடிகை ஆகி அதன் பின் தற்போது சினிமாவில் ஹீரோயினாக நடித்து வருபவர் தர்ஷா குப்தா.

அவர் ருத்ர தாண்டவன், ஓ மை கோஸ்ட் படங்களை தொடர்ந்து அவர் தற்போது அடுத்த வாய்ப்புக்காக காத்திருக்கிறார்.

சேலையிலும் இப்படியா.. எல்லைமீறி கிளாமர் காட்டிய தர்ஷா குப்தா | Dharsha Gupta Too Hot Pic In Saree

கவர்ச்சி போட்டோஷூட்

தற்போது தர்ஷா குப்தா தாராள கவர்ச்சி காட்டி போட்டோஷூட் நடத்தி அதன் புகைபடங்களை வெளியிட்டு வருகிறார். அவை இணையத்திலும் தொடர்ந்து வைரல் ஆகி வருகின்றன.

தர்ஷா தற்போது சேலையிலும் எல்லைமீறி கவர்ச்சி காட்டி சில புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். ‘சேலையிலும் இப்படி ஒரு போட்டோஷூட்டா’ என ரசிகர்கள் ஆச்சர்யம் அடைந்து இருக்கின்றனர்.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here