இயக்குனர் அட்லீ

ஒரு Passionனோடு சினிமாவில் நுழையும் கலைஞர்கள் தங்களது பணியில் வித்தியாசம் காட்ட வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். அப்படி தமிழ் சினிமாவில் முக்கியமாக பார்க்கப்படும் ஒரு இயக்குனர் தான் அட்லீ.

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் உதவி இயக்குனராக இருந்து பின் முதன்முறையாக அவர் இயக்கிய படம் தான் ராஜா ராணி. அப்பட வெற்றியை தொடர்ந்து விஜய்யை வைத்து தெறி, மெர்சல் மற்றும் பிகில் என 3 வெற்றிப்படங்களை கொடுத்தார்.

இப்போது பாலிவுட் நடிகர் ஷாருக்கானை வைத்து ஜவான் என்ற திரைப்படம் இயக்கியுள்ளார், படத்தின் டிரைலர் அண்மையில் வெளியாகி இருந்தது.

எங்களது வாழ்க்கையில் மறக்க முடியாத நாள்- பிரியா அட்லீ வெளியிட்ட புகைப்படங்கள் | Atlee Priya Baby Shower Photoshoot Goes Viral

பிரியா அட்லீ

இந்த நேரத்தில் தான் அட்லீ ரசிகர்களுக்கு இன்னொரு மகிழ்ச்சியான செய்தியை தெரிவித்தார். அதுவேறு ஒன்றும் இல்லை அவரது மனைவி பிரியா கர்ப்பமாக இருப்பதாக புகைப்படத்துடன் அறிவித்தார்.

தற்போது பிரியா சீமந்த நிகழ்ச்சியின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை ஷேர் செய்து எங்களது வாழ்க்கையில் மறக்க முடியாத நாள் என பதிவு செய்துள்ளார்.

இதோ அந்த புகைப்படங்கள்,

 

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here