ஸ்ருதி ஹாசன்

நடிகை ஸ்ருதி ஹாசன் தமிழில் பெரிய அளவில் எந்த படமும் கையில் இல்லாத நிலையில் தெலுங்கு சினிமாவில் தான் தற்போது கவனம் செலுத்தி வருகிறார்.

அவரது நடிப்பில் வால்டர் வீரய்யா மற்றும் வீர சிம்ஹ ரெட்டி ஆகிய படங்கள் கடந்த பொங்கல் பண்டிகைக்காக ரிலீஸ் ஆகி இருந்தன.

ஸ்ருதி ஹாசன் தற்போது தொடர்ந்து மூத்த நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வருவதற்க்கு வரும் ட்ரோல்கள் பற்றியும் பதிலடி கொடுத்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்ருதி ஹாசன் வாங்கும் சம்பளம்.. இப்போது ஒரு படத்திற்கு இத்தனை கோடியா? | Shruti Haasan Salary For Waltair Veerayya Salaar

சம்பளம்

இந்நிலையில் தற்போது ஸ்ருதி ஹாசன் எவ்வளவு சம்பளம் வாங்குகிறார் என்கிற தகவல் வெளியாகி இருக்கிறது.

வால்டர் வீரய்யா மற்றும் வீர சிம்ஹ ரெட்டி ஆகிய இரண்டு படங்களுக்கும் தலா 2.5 கோடி ருபாய் அவர் சம்பளமாக வாங்கி இருக்கிறாராம்.

அடுத்து பிரபாஸின் சளார் படத்திலும் அவர் நடிக்கிறார்.அதற்காக ஒரு மிகப்பெரிய தொகை சம்பளமாக தரப்பட்டு இருக்கிறது. அந்த படம் 2023 செப்டம்பர் 28ம் தேதி திரைக்கு வருவது குறிப்பிடத்தக்கது.

ஸ்ருதி ஹாசன் வாங்கும் சம்பளம்.. இப்போது ஒரு படத்திற்கு இத்தனை கோடியா? | Shruti Haasan Salary For Waltair Veerayya Salaar

 

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here